Monday, March 21, 2005

எந்த பாணியை தேரிந்தெடுப்பது

உங்களுடன் உரையாடுவதற்க்கு எந்த பாணியை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் குழப்பமாகவே உள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு என்னுடைய வட்டார வழக்கையே பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தேன். என் வட்டாரம் - புதுவை, அதாங்க பாண்டிச்சேரி என்கின்ற 'பாண்டி'. பயப்படாதீங்க misse(பாண்டி french மாகாணமா இருந்திச்சி இல்லையா அதனால monsieur(Mister) என்ற வார்த்தையத்தான் misseன்னு சொல்லுவாங்க.) என்ன, பாண்டி தமிழ் நிறைய ஆங்கிலம் கலந்திருக்கும், சென்னை தமிழ் மணம் கொண்டிருக்கும் :-) . ரொம்ப இயற்க்கையா இருக்கும்முனுதான் இப்டி பண்ணேன்.

சரி வர்டா
பாசத்துடன்
ஜெய்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது