Thursday, March 24, 2005

எப்பா என்ன கஷ்டம்


எப்பா எப்பா எப்பா! என்ன கஷ்டமா இருக்கு தமிழ்ல blog கொண்னு வர்ரதுகுள்ள. எனக்கு பொறுமையே இல்லைங்க, அதான் பெரிய காரணம். Engineering படிச்சி என்ன புரோசனம்!. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் suratha.blogspot.com போங்க ஒங்களுக்கு ஒதவி கெடைக்கும்.

வர்டா

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது