தமிழ்ல blog வைப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
eKalappai (மார்கெட்டுள eKalappai கெடைக்கிலைனா Murasu-Anjal பராவாயில்ல), UNICODETAMIL.kmx பைல்லு(ezilnila.com போங்க அங்க கெடைக்கும், இல்லன googleல்ல தேடுங்க), WinXp CD.
செய்முறை:
1. மொதல்ல eKalappaiய வாணல்ல(Install) போடுங்க. இத பண்ண பெறகு, Toolbarல்ல 'K' வாசன வரும்.
2. அப்புறம் அந்த 'K'வ கிண்டுங்க.
3. "Keyman Configuration" வாசன வரும். வருதாங்க!. அதுல "Install Keyboard"ட கிண்டுங்க.
4. ஏற்கனவே வாங்கி வெச்ச "UNICODETAMIL.kmx"ச எடுத்து போடுங்க.
5. UNICODE நல்லா கலந்திருக்கும்.
6. இத taste பண்ணி பாக்க, notepadஅ தொறந்து "ALT + 3 " அமுக்குன பெரகு type பண்ணுங்க(தமிழ்ல வருதாங்க).
7. சமயல் முடிஞ்சிது, ஆன அலங்கார வேல இருக்கு.
8. Xp CDய கைல வெச்சிகோங்க.
9. Start->Control panel->Regional and Languages Support-> Check "Install files for Complex Script and right to left languages (including Thai) ", and then click Apply.
10. CDய insert பண்ணி OK குடுங்க.
11. எல்லாம் முடிஞ்சுது.
பின் குறிப்பு:
suratha.blogspot.com மற்றும் ezilnila.com போங்க நெறய சமயல் இருக்கு.UNICODEட பத்தி தெரியனுமின்னா என்கோடு உன்கோடு யுனிகோடு போங்க
வர்டா
7 Comments:
samayal super
சமையல் அருமை!
புதுவையில எங்க இருக்கிங்க நன்பரே? புதுவை உங்க பூர்வீகமா?
This comment has been removed by a blog administrator.
வணக்கம் வணக்கம் வண்க்கம் ஒங்க மூனு பேருக்கும். மொத சமயலுங்க நல்லா இருந்துச்சினு சொன்னீங்களெ ரொம்ப சந்தோஷம்.
பாண்டி தாங்க சொந்த ஊரு.
வர்டா
வணக்கம் வணக்கம் வண்க்கம் ஒங்க மூனு பேருக்கும். மொத சமயலுங்க நல்லா இருந்துச்சினு சொன்னீங்களெ ரொம்ப சந்தோஷம்.
பாண்டி தாங்க சொந்த ஊரு.
வர்டா
hi guys!!!
i see the problem with most of you guys is able to speak in tamil, but unable to post or write in tamil.
recently, came across this site through one friend of mine, who is also part of this forums..
it is http://quillpad.in/tamil
u just need to type in tamil whatever you speak, the tool automatically converts into native script.
i find these extremely usefl when chatting with y parents and to write articles in tmail..
hope it is useful for u too...
Hi, Thanks a lot for how to install unicode (tamil), could you please tell me how to type tamil using Unicode.. I am would like to type messages in tamil. is there any tutorial available for using tamil unicode
Post a Comment
<< Home